ஆதியாகமம் 12:1-4

12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
12:3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
12:4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.




Related Topics


கர்த்தர் , ஆபிராமை , நோக்கி: , நீ , உன் , தேசத்தையும் , உன் , இனத்தையும் , உன் , தகப்பனுடைய , வீட்டையும் , விட்டுப் , புறப்பட்டு , நான் , உனக்குக் , காண்பிக்கும் , தேசத்துக்குப் , போ , ஆதியாகமம் 12:1 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 12 TAMIL BIBLE , ஆதியாகமம் 12 IN TAMIL , ஆதியாகமம் 12 1 IN TAMIL , ஆதியாகமம் 12 1 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 12 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 12 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 12 TAMIL BIBLE , Genesis 12 IN TAMIL , Genesis 12 1 IN TAMIL , Genesis 12 1 IN TAMIL BIBLE . Genesis 12 IN ENGLISH ,