ஆதியாகமம் 33:17-20

33:17 யாக்கோபு சுக்கோத்துக்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.
33:18 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.
33:19 தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,
33:20 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.




Related Topics


யாக்கோபு , சுக்கோத்துக்குப் , பிரயாணம்பண்ணி , தனக்கு , ஒரு , வீடு , கட்டி , தன் , மிருகஜீவன்களுக்குக் , கொட்டாரங்களைப் , போட்டான்; , அதினாலே , அந்த , ஸ்தலத்துக்குச் , சுக்கோத் , என்று , பேரிட்டான் , ஆதியாகமம் 33:17 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 33 TAMIL BIBLE , ஆதியாகமம் 33 IN TAMIL , ஆதியாகமம் 33 17 IN TAMIL , ஆதியாகமம் 33 17 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 33 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 33 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 33 TAMIL BIBLE , Genesis 33 IN TAMIL , Genesis 33 17 IN TAMIL , Genesis 33 17 IN TAMIL BIBLE . Genesis 33 IN ENGLISH ,