மத்தேயு 28:18-20

28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.




Related Topics



ஆவிக்குரிய வாழ்வு ஒரு கேள்விக்குறி-Rev. Dr. J .N. மனோகரன்

வணிகத்தில் ஒப்பந்த சேவை அமர்த்தம் (outsourcing) என்பது உலகில் மிகவும் பொதுவானது.  வீட்டில் அல்லது ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பாரம்பரியமாக...
Read More




வேலையாட்களோ கொஞ்சம்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம், "அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை...
Read More




அருட்பணிக்கு செல்!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பெரிய தேவாலயம் கட்ட முடியும் என ஒரு நபர் நம்பினார், அவர் தன்னை தானே பிஷப் என்றும் அழைத்து கொண்டார்.  உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய...
Read More




வாழ்க்கைக்கான சிறந்த நோக்கம்-Rev. Dr. J .N. மனோகரன்

தேவனைப் பிரியப்படுத்துவதும், பரலோகத்தை மகிழ்விப்பதுமே வாழ்க்கையின் மிகப்பெரிய நோக்கம். "ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்"...
Read More




தரிசனத்தில் குழப்பமா?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு இளைஞன் அருட்பணியில் ஈடுபட விரும்பினான், ஆனால் பலவிதமான அழைப்பின் சத்தம், அது ஒன்றுக்கொன்று முரண்பட்டதால் குழப்பமடைந்தான்.  ஒரு சில...
Read More




கொடுமைப்படுத்துபவர்களிடம் சாட்சி-Rev. Dr. J .N. மனோகரன்

தேவன் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவர்; ஆம், அவர் கற்பனைக்கும் எட்டாத வழிகளில் செயல்படுகிறார்.  மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க...
Read More




தேவனுடைய எதிர்பார்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

பெரும்பாலும் மாபெரும் ஆணை மற்றும் மாபெரும் கட்டளை பற்றி ஒரு நினைவூட்டல் உள்ளது. மாபெரும்  ஆணை என்பது "நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும்...
Read More




தேவனின் சேவையில் பங்கு கொள்-Rev. Dr. J .N. மனோகரன்

இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரிகள் தங்கள் நியமனம், தேசத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு குறித்து பெருமிதம் கொள்கின்றனர்.  அனைத்து ஐஏஎஸ்...
Read More




கிறிஸ்தவர்கள் என்று முத்திரை-Rev. Dr. J .N. மனோகரன்

அந்தியோகியாவில் உள்ள   கிறிஸ்துவின் சீஷர்களை 'கிறிஸ்தவர்கள்' என்று புனைப்பெயர் அல்லது பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். அதாவது இவர்கள் மாத்திரம்...
Read More




மேய்ப்பன் தன்மை உள்ள தலைவன்-Rev. Dr. J .N. மனோகரன்

மோசே இஸ்ரவேல் புத்திரரின் மேய்ப்பன் தன்மை உள்ள தலைவராகக் காணப்படுகிறார் (யாத்திராகமம் 18:13-23). இஸ்ரவேல் புத்திரர் ஒரு சபையாகக்...
Read More




அழுகிய மீன் குழந்தைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஒரு மிஷனரி அழுகிய மீன் குழந்தைகளைப் பற்றி கேள்விப்பட்டார்.  மணிலாவில் தெருவோர குழந்தைகள் இரவில் கூடுவார்கள்....
Read More




அருட்பணியின் தொடர்ச்சி-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு ஆலமரம் வளர்கிறது, கிளைகள் வேரூன்றி பூமியை ஊடுருவிச் செல்கின்றன.  மரம் தொடர்ந்து கிளைத்து, வேராக மாறி, பரவுகிறது.  மாபெரும் கட்டளைக்கு...
Read More




மாபெரும் போதக தலைமை -Rev. Dr. J .N. மனோகரன்

போதகர்கள் தங்கள் மந்தையின் மேய்ப்பர்கள், ஒரு நாள் தங்கள் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு நபருக்கான கணக்கையும் கொடுப்பார்கள் (எபிரெயர் 13:17). குழந்தைகள்...
Read More




நற்செய்தி ஒரு சிறந்த தகவல்தொடர்பு -Rev. Dr. J .N. மனோகரன்

உயிர்த்தெழுந்த ஆண்டவர் பரமேறுதலுக்கு முன் சீஷர்களை வரவழைத்து மாபெரும் ஆணையைக் கொடுத்தார் (மத்தேயு 28:18-20). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்...
Read More




ஆராய்பவர்கள், சுரண்டுபவர்கள், சுவிசேஷகர்கள் -Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகம் முழுவதும் நற்செய்தியை எடுத்துச் செல்லும் உலகளாவிய பணி ஆணையை திருச்சபைக்கு வழங்கினார் (மத்தேயு 28:18-20). ரோமானியப்...
Read More



அப்பொழுது , இயேசு , சமீபத்தில் , வந்து , அவர்களை , நோக்கி: , வானத்திலும் , பூமியிலும் , சகல , அதிகாரமும் , எனக்குக் , கொடுக்கப்பட்டிருக்கிறது , மத்தேயு 28:18 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 28 TAMIL BIBLE , மத்தேயு 28 IN TAMIL , மத்தேயு 28 18 IN TAMIL , மத்தேயு 28 18 IN TAMIL BIBLE , மத்தேயு 28 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 28 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 28 TAMIL BIBLE , Matthew 28 IN TAMIL , Matthew 28 18 IN TAMIL , Matthew 28 18 IN TAMIL BIBLE . Matthew 28 IN ENGLISH ,