1. அவருடைய இராஜ்யத்துக்கு முடிவில்லை
லூக்கா 1:33 (26-33) அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென் றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது
தானியேல் 6:26(25-27) அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென் றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்
லூக்கா 22:29,30 என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்... இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களில்மேல் உட்காருவீர்கள் என்றார்.
லூக்கா 12:32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
2. அவருடைய சமாதானத்துக்கு முடிவில்லை
ஏசாயா 9:7 (1-7) அவருடைய கர்த்ததுவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.
மீகா 5:4,5 அவர் இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப் படுவார். இவரே சமாதான காரணர்...
எபேசியர் 2:13-16 அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி... ஒப்புரவாக்கினார்.
3. அவருடைய இரக்கத்துக்கு முடிவில்லை
புலம்பல் 3:22 (17-26) நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
சங்கீதம் 25:6 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவை அநாதி காலமுதல் இருக்..
சங்கீதம் 119:156 உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது
எபேசியர் 2:4,5 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே...
மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம்...
Author: Rev. M. Arul Doss