யோவான் 14:27

14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.




Related Topics



ஏன்? ஏன்? ஏன்?-Rev. M. ARUL DOSS

1. ஏன் அழுகிறாய்? அழாதே! 1சாமுவேல் 1:8(1-8) அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன்...
Read More




சமாதானத்தோடே அனுப்புங்கள்-Rev. M. ARUL DOSS

மத்தேயு 5:9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் ரோமர் 12:18; எபிரெயர் 12:14; யோவான் 14:27   1. சமாதானத்தோடே போ...
Read More




தினசரி மருந்து-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு வயதான மனிதர் தினமும் ஏழு விதமான மாத்திரைகள் உட்கொள்வதாக தனது வேதனையை விவரித்தார்.  தினமும் இவ்வாறு மருந்துகளை சாப்பிடுவது அவருக்கு ஒரு...
Read More




உலகத்தில் சமாதானம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பணக்காரர் சமாதானத்திற்கான வழி வேண்டும் என்று விரும்பினார்.  ஆலோசகர்கள் மற்றும் அறிவுரையாளர்கள் தனக்கு உதவுமாறு செய்தித்தாள்களில்...
Read More




சீலோவும் அதன் அர்த்தமும் -Rev. Dr. J .N. மனோகரன்

இஸ்ரவேல் வரலாற்றில் சீலோவும் எருசலேமும் முக்கியமான இடங்கள்.   சீலோ கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக மதத்திற்கான மையமாக இருந்தது, அங்கு கூடாரமும்...
Read More



சமாதானத்தை , உங்களுக்கு , வைத்துப்போகிறேன் , என்னுடைய , சமாதானத்தையே , உங்களுக்குக் , கொடுக்கிறேன்; , உலகம் , கொடுக்கிறபிரகாரம் , நான் , உங்களுக்குக் , கொடுக்கிறதில்லை , உங்கள் , இருதயம் , கலங்காமலும் , பயப்படாமலுமிருப்பதாக , யோவான் 14:27 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 14 TAMIL BIBLE , யோவான் 14 IN TAMIL , யோவான் 14 27 IN TAMIL , யோவான் 14 27 IN TAMIL BIBLE , யோவான் 14 IN ENGLISH , TAMIL BIBLE John 14 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 14 TAMIL BIBLE , John 14 IN TAMIL , John 14 27 IN TAMIL , John 14 27 IN TAMIL BIBLE . John 14 IN ENGLISH ,