வெளிப்படுத்தின விசேஷம் 22- விளக்கவுரை

அதிகாரம்- 22
‘நான் சீக்கிரமாய் வருகிறேன்’
I am coming soon’.
வெளி (
Rev) 22:7,12,20

முன்னுரை:-
1. சீயோன் நகரத்தின் செழிப்பு வருணிக்கப்படுகிறது.
2. நான் சீக்கிரமாய் என்ற கர்த்தரின் சத்தம் தொனிக்கிறது.
3. அவர் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்த எச்சரிப்பு விடுக்கப்படுகிறது.

சீயோன் நகரத்தின் செழிப்பு
வச 1- 5: சிங்காசனம்- பரலோகத்தில் உயர்ந்த ஸ்தானம்.
சுத்தமான நதி- பரிசுத்த ஆவியானவர் சங்கீதம் 46: 4, எசே 47: 1, யோவான் 14: 16, 15: 13
ஜீவ விருட்சம்: பரலோகவாசிகளுக்கு ஆரோக்கியமளித்து நித்திய ஜீவனை அளிக்கும் உணவும் மருந்தும். எசே 47: 9, 12 இருளில்லை, சாபமில்லை,வெளிச்சமும் ஆசீர்வாதமுமே- சங்கீதம் 50: 2

அவர் வரவின் அறிவிப்பு
வச 6- 9, 12, 20: ‘ நான் சீக்கிரமாய் வருகிறேன்; என்று அவரே (மூன்றுமுறை) சொல்லுகிறார். அவசரத்தையும், நிச்சயத்தையும் உணர்த்துகிறது. ஆகவே சந்தேகப்படாமல் நாம் நம்பலாம்.    

வச 10: எல்லாருக்கும் அறிவிக்கப்படவேண்டியதன் அவசியம் தானி 12: 8,9 தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட சமயம் கி.மு (B.C) 616- 536
யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட சமயம் கி.பி (A.D) 65
~ 710 வருட வித்தியாசம்

வச 11:  கடைசிகாலத்தில் குறிப்பிட்ட நாட்கள் வரும். மக்கள் மனந்திரும்பாமல் கடின இருதயத்துடன்
இருப்பார்கள். எசே 47: 11, 12. ரோமர் 1: 21, 22.  2 தீமொத் 3: 1- 10, எபி 12: 15- 17.
நீதிமான்கள் நீதியில் பெருகுவார்கள்.  தானி 12: 10, யோவான் 17: 12

அவர் வருகைக்கு ஆயத்தப்பட எச்சரிப்பு
வச 12- 16: - ஜீவ விருட்சத்திற்கு வாசல் திறக்கப்படுகிறது. முன்பு அடைக்கப்பட்டது. ஆதி 3:24. ரோமர் 5: 17- 19
பாட்டு 204- 2, 4
- பாவத்தில் தொடருகுpறவர்கள் வாசலில் நுழைய முடியாது. 2 பேதுரு 2: 22, 1 சாமு 15: 23, யாக் 4: 4  கொலோ 3: 4, 5

வச 17- 21:  மணவாட்டியும், ஆயத்தப்படுத்தின ஆவியானவரும் வரவேற்கிறார்கள். கர்த்தரும் என்கிறார். 
- நம்முடைய வாஞ்சை எப்படி?
- வேத வாக்கியங்களைக்குறித்த எச்சரிப்போடு முடிகிறது. 2 தீமொத் 3: 16, 2 பேதுரு 1: 21      

Author: Rev. Dr. R. Samuel Topics: Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download