எசேக்கியேல் 47:11-12

47:11 ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
47:12 நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.




Related Topics


ஆனாலும் , அதினுடைய , உளையான , பள்ளங்களும் , அதினுடைய , மடுக்களும் , ஆரோக்கியமாகாமல் , உப்பாகவே , விட்டுவிடப்படும் , எசேக்கியேல் 47:11 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 47 TAMIL BIBLE , எசேக்கியேல் 47 IN TAMIL , எசேக்கியேல் 47 11 IN TAMIL , எசேக்கியேல் 47 11 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 47 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 47 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 47 TAMIL BIBLE , EZEKIEL 47 IN TAMIL , EZEKIEL 47 11 IN TAMIL , EZEKIEL 47 11 IN TAMIL BIBLE . EZEKIEL 47 IN ENGLISH ,