நிலைத்திருங்கள்

யோவான் 15:1-10
1. கர்த்தரில் நிலைத்திருங்கள்
யோவான் 15:4-6 என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய் கனிகொடுக்கமாட்டாததுபோல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
1யோவான் 3:24 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்.
1யோவான் 4:12,15,16 நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்.  
யோவான் 6:56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பாணம் பண்ணுகிறவன்  என்னிலே நிலைத்திருக்கிறான் நானும் அவனில் நிலைத்திருக்கிறேன் 

2. கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருங்கள்
யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்ய...
யோவான் 8:31 நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். 
உபாகமம் 8:3; மத்தேயு 4:4; சங்கீதம் 119:116 

3. கர்த்தருடைய அன்பில் நிலைத்திருங்கள்
யோவான் 15:9,10 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்
1யோவான் 4:16,18 தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான்.

இதர வசனங்கள்
மத்தேயு 10:22 முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 
1கொரிந்தியர் 7:20,24; 1யோவான் 2:17; சங்கீதம் 37:37

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download