1கொரிந்தியர் 7:20-24

7:20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.
7:21 அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள்.
7:22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
7:24 சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.




Related Topics



நிலைத்திருங்கள்-Rev. M. ARUL DOSS

யோவான் 15:1-10 1. கர்த்தரில் நிலைத்திருங்கள் யோவான் 15:4-6 என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில்...
Read More



அவனவன் , தான் , அழைக்கப்பட்ட , நிலைமையிலே , நிலைத்திருக்கக்கடவன் , 1கொரிந்தியர் 7:20 , 1கொரிந்தியர் , 1கொரிந்தியர் IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் IN TAMIL , 1கொரிந்தியர் 7 TAMIL BIBLE , 1கொரிந்தியர் 7 IN TAMIL , 1கொரிந்தியர் 7 20 IN TAMIL , 1கொரிந்தியர் 7 20 IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் 7 IN ENGLISH , TAMIL BIBLE 1Corinthians 7 , TAMIL BIBLE 1Corinthians , 1Corinthians IN TAMIL BIBLE , 1Corinthians IN TAMIL , 1Corinthians 7 TAMIL BIBLE , 1Corinthians 7 IN TAMIL , 1Corinthians 7 20 IN TAMIL , 1Corinthians 7 20 IN TAMIL BIBLE . 1Corinthians 7 IN ENGLISH ,