புதிதாக்குகிற கர்த்தர்

வெளிப் 21:5(1-8) சிங்காசனத்தில் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.

1. புதிய காரியத்தைச் செய்கிற கர்த்தர்
ஏசாயா 43:19(1-21) இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். எண்ணாகமம் 16:30(28-34); சங்கீதம் 78:15,16
எரேமியா 33:3; யோபு 5:9; 9:10; 37:5; சங்கீதம் 126:2-3; யோவேல் 2:21
பெரிய காரியம் 2இராஜாக்கள் 2:9-11; லூக்கா 18:24(18-27) அரிய காரியம்
2. புதிய உலகைச் சிருஷ்டிக்கிற கர்த்தர்
ஏசாயா 65:17 (17-25) இதோ, புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை
ஏசாயா 66:22 நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
2பேதுரு 3:12,13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே... புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்
3. புதிய ஆவியைக் கொடுக்கிற கர்த்தர்
எசேக்கியேல் 36:26 (16-27) உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்தில் இருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
எசேக்கியேல் 11:19; எபேசியர் 4:23,24; 2கொரிந்தியர் 4:16; 5:17; சங்கீதம் 51:10-12; அப்போஸ்தலர் 2:17,18
4. புதிய நாமத்தை எழுதுகிற கர்த்தர்
வெளிப். 3:12; 2:17 ஜெயங்கொள்ளுகிறவன்...என் புதிய நாமத்தை அவன்மேல் எழுதுவேன்.
வெளிப். 2:17 அறியக்கூடாத புதிய நாமத்தையும் கொடுப்பேன்.
ஏசாயா 56:5 என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download