திடமனதாயிருங்கள்

யோவான் 16:27-33 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்

1. திடன்கொள்ளுங்கள் கர்த்தர் உங்களுக்குப் பலன் அளிப்பார்
2நாளாகமம் 15:1-9 தேவனுடைய ஆவி அசரியாவின்மேல் இறங்கி னதால், அவன் ஆசாவை நோக்கி: நீங்களோ உங்கள் கைகளை நெகிழ விடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு

2. திடன்கொள்ளுங்கள் கர்த்தர் வந்து உங்களை இரட்சிப்பார்
ஏசாயா 35:1-10 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படா திருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியை சரிகட் டவும், பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் 

3. திடன்கொள்ளுங்கள் கர்த்தர் உங்களுடனே கூட இருப்பார்
ஆகாய் 2:1-9 செருபாபேலே, நீ திடன்கொள்; யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் நான் உங்களுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

4. திடன்கொள்ளுங்கள் கர்த்தர் உங்களுக்குச் சுகம் தருவார்
மத்தேயு 9:1-7 இயேசு திமிர்வாதக்காரனை: மகனே திடன்கொள்
மத்தேயு 9:20-22; லூக்கா 8:48 பன்னிரண்டு வருஷமாய் பெரும் பாடுள்ள ஸ்திரீயை பார்த்து: மகளே, திடன்கொள் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
மாற்கு 10:46-52  பர்திமேயு குருடனைப் பார்த்து: உன் விசுவாசம் இரட்சித்தது

5. திடன்கொள்ளுங்கள் கர்த்தர் உங்களுக்குத் துணையாய் வருவார்
மத்தேயு 14:27; மாற்கு 6:50 இயேசு கடல்மீது நடந்துவரும்போது, திடன்கொள்ளுங்கள், நான் தான் பயப்படாதிருங்கள் என்றார்
அப்போஸ்தலர் 23:11 கர்த்தர்: பவுலே, திடன்கொள், நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சிக்கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சி கொடுக்க வேண்டும்
திடமனதாயிருங்கள்
உபாகமம் 31:6-7; யோசுவா 1:6,7,9; யோசுவா 10:25; 2நாளாகமம் 19:11; சங்கீதம் 27:14; சங்கீதம் 31:24; அப்போஸ்தலர் 27:22,25,36  

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download