உபாகமம் 31:6-7

31:6 நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
31:7 பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.




Related Topics


நீங்கள் , பலங்கொண்டு , திடமனதாயிருங்கள் , அவர்களுக்குப் , பயப்படவும் , திகைக்கவும் , வேண்டாம்; , உன் , தேவனாகிய , கர்த்தர்தாமே , உன்னோடேகூட , வருகிறார்; , அவர் , உன்னை , விட்டு , விலகுவதும் , இல்லை; , உன்னைக் , கைவிடுவதும் , இல்லை , என்று , சொன்னான் , உபாகமம் 31:6 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 31 TAMIL BIBLE , உபாகமம் 31 IN TAMIL , உபாகமம் 31 6 IN TAMIL , உபாகமம் 31 6 IN TAMIL BIBLE , உபாகமம் 31 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 31 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 31 TAMIL BIBLE , DEUTERONOMY 31 IN TAMIL , DEUTERONOMY 31 6 IN TAMIL , DEUTERONOMY 31 6 IN TAMIL BIBLE . DEUTERONOMY 31 IN ENGLISH ,