ஏன்? ஏன்? ஏன்?

1. ஏன் அழுகிறாய்? அழாதே!
1சாமுவேல் 1:8(1-8) அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? 
யோவான் 20:13 தூதர்கள் மரியாளை நோக்கி: ஏன் அழுகிறாய்? 
யோவான் 20:15 இயேசு மரியாளை நோக்கி: ஏன் அழுகிறாய்? 
லூக்கா 7:13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்.
லூக்கா 8:52 அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்றார் (யவீரு மகள்)
நெகேமியா 8:11; எரேமியா 31:16 

2. ஏன் கலங்குகிறாய்? கலங்காதே!
சங்கீதம் 42:5,11; என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?  தேவனை நோக்கிக் காத்திரு  
சங்கீதம் 43:5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?
லூக்கா 24:38 நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்.
யோசுவா 1:9 பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே; நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார்.
எரேமியா 30:10; 46:27; மாற்கு 13:7; யோவான் 14:27 

3. ஏன் பயப்படுகிறாய்? பயப்படாதே!
மத்தேயு 8:26; மாற்கு 4:40 (35-41); அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.
யோவேல் 2:21 தேசமே, பயப்படாதே; மகிழ்ந்து களிகூரு 
தானியேல் 10:12 தானியேலே, பயப்படாதே; லூக்கா 1:13 சகரியாவே, பயப்படாதே; லூக்கா 1:30 மரியாளே, பயப்படாதே; லூக்கா 5:10 சீமோனே, பயப்படாதே; யோவான் 12:14 சீயோன் குமாரத்தியே, பயப்படாதே; 
ஆதியாகமம் 15:1; 2இராஜாக்கள் 6:16; ஏசாயா 41:10; ஏசாயா 41:13,14; ஏசாயா 43:1,5; ஏசாயா 54:4 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download