சங்கீதம் 43:5

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.



Tags

Related Topics/Devotions

ஏன்? ஏன்? ஏன்? - Rev. M. ARUL DOSS:

1. ஏன் அழுகிறாய்? அ Read more...

Related Bible References