பலப்படுத்தும் கர்த்தர்

பிலிப்பியர் 4:13(10-14) என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. 
1தீமோத்தேயு 1;12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் ஸ்தோத்தரிக்கிறேன்.
ஏசாயா 41:10 நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்
1பேதுரு 5:10; 1நாளாகமம் 29:12; யாத்திராகமம் 15:2; சங்கீதம் 28:7; ஏசாயா 12:2; ஆபகூக் 3:19

1. ராஜ்யத்தைப் பலப்படுத்துகிறவர்
2நாளாகமம் 1:1 தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார். 
2நாளாகமம் 20:6 தேவரீர் ராஜ்யங்களை ஆளுகிறவர்
எரேமியா 1:10 எரேமியாவை ராஜ்யங்களின்மேல் ஏற்படுத்தி
எபிரெயர் 11:33விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள்

2. ஊழியத்தைப் பலப்படுத்துகிறவர்
2தீமோத்தேயு 4:17 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேற்றுவதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற் காகவும், என்னைப் பலப்படுத்தினார்.
2கொரிந்தியர் 12:9 பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்
2தீமோத்தேயு 1:7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்

3. சரீரத்தைப் பலப்படுத்துகிறவர்
ஏசாயா 40:29(29-31) சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். 
நியாயதிபதிகள் 16:28           சிம்சோனைக் கர்த்தர் பலப்படுத்தினார்
1சாமுவேல் 26:25 தாவீதே நீ மேன்மேலும் பலப்படுவாய்
உபாகமம் 8:18(16-20) சம்பாதிக்க பெலனைக் கொடுக்கிறவர்
 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download