உபாகமம் 8:16-20

8:16 உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,
8:17 என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
8:18 உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
8:19 உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
8:20 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.




Related Topics


உன் , பிதாக்கள் , அறியாத , மன்னாவினால் , வனாந்தரத்திலே , உன்னைப் , போஷித்து , வந்தவருமான , உன் , தேவனாகிய , கர்த்தரை , நீ , மறவாமலும் , , உபாகமம் 8:16 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 8 TAMIL BIBLE , உபாகமம் 8 IN TAMIL , உபாகமம் 8 16 IN TAMIL , உபாகமம் 8 16 IN TAMIL BIBLE , உபாகமம் 8 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 8 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 8 TAMIL BIBLE , DEUTERONOMY 8 IN TAMIL , DEUTERONOMY 8 16 IN TAMIL , DEUTERONOMY 8 16 IN TAMIL BIBLE . DEUTERONOMY 8 IN ENGLISH ,