மாயமற்ற அன்பு, விசுவாசம், சிநேகம்

1. மாயமற்ற அன்பு
ரோமர் 12:9 (9-21) உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
1யோவான் 3:16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்த தினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்
1யோவான் 4:7-21 ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.
1பேதுரு 2:17; 1பேதுரு 4:8; 1யோவான் 5:3; 2கொரிந்தியர் 6:6

2. மாயமற்ற விசுவாசம்
1தீமோத்தேயு 1:5(1-6) சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே
யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ... நித்தியஜீவன் அடையும்படிக்கு... 
2தீமோத்தேயு 1:4 உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவு...
யோவான் 1:12 விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ... அவருடைய புத்திரர்
எபிரெயர் 11:1-33 விசுவாச பட்டியல் 
யோவான் 6:47; யோவான் 7:38; யோவான் 14:1; 

3. மாயமற்ற சிநேகம்
1பேதுரு 1:22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ள வராகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
1பேதுரு 3:8,9 நீங்களெல்லாரும் சகோதரசிநேகமுள்ளவர்களும்... ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டி... 
2சாமுவேல் 1:26 (தாவீது-யோனத்தான்) என் சகோதரனாகிய யோனத் தானே; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிக மாயிருந்தது.

Author: Rev. M. Arul Doss 

Topics: Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil Kirusthava Vazhlu 2021 தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download