1தீமோத்தேயு 1:1-6

1:1 நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
1:2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
1:3 வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
1:4 நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
1:5 கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
1:6 இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.




Related Topics



மாயமற்ற அன்பு, விசுவாசம், சிநேகம்-Rev. M. ARUL DOSS

1. மாயமற்ற அன்பு ரோமர் 12:9 (9-21) உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். 1யோவான் 3:16 அவர் தம்முடைய ஜீவனை...
Read More




மாயமற்ற அன்பு, விசுவாசம், சிநேகம்-Rev. M. ARUL DOSS

1. மாயமற்ற அன்பு ரோமர் 12:9 (9-21) உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். 1யோவான் 3:16 அவர் தம்முடைய ஜீவனை...
Read More



நம்முடைய , இரட்சகராயிருக்கிற , தேவனும் , நம்முடைய , நம்பிக்கையாயிருக்கிற , கர்த்தராகிய , இயேசுகிறிஸ்துவும் , கட்டளையிட்டபடியே , இயேசுகிறிஸ்துவின் , அப்போஸ்தலனாயிருக்கிற , பவுல் , , 1தீமோத்தேயு 1:1 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 1 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 1 IN TAMIL , 1தீமோத்தேயு 1 1 IN TAMIL , 1தீமோத்தேயு 1 1 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 1 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 1 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 1 TAMIL BIBLE , 1Timothy 1 IN TAMIL , 1Timothy 1 1 IN TAMIL , 1Timothy 1 1 IN TAMIL BIBLE . 1Timothy 1 IN ENGLISH ,