சங்கீதம் 121:5(1-8) கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
2தீமோத்தேயு 4:18 கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார் (பவுல்)
சங்கீதம் 25:20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்
சங்கீதம் 17:9 செட்டைகளின் நிழல் சங்கீதம் 139:13 தாயின் கர்ப்பத்தில்
1. அன்புகூருகிறவர்களைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 145:20 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி...
சங்கீதம் 18:1 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்
மத்தேயு 22:37-39 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக...
2. நம்புகிறவர்களைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 16:1,5 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கி...
சங்கீதம் 5:11 உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப் பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்
3. பரதேசிகளைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 146:9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.
ஆதியாகமம் 17:8(1-8) நீ பரதேசியாய்த் தங்கி வருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து...
4. பரிசுத்தவான்களைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 97:10 அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
1சாமுவேல் 2:9 அவர் பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்
நீதிமொழிகள் 2:8 பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
5. நீதிமான்களைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 34:19-20 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவனுடைய எலும்புகளை யெல்லாம் காப்பாற்றுகிறார்.
சங்கீதம் 34:15,17; 1பேதுரு 3:12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமா யிருக்கிறது. அவர்கள் கூப்பிடும்போது கேட்கிறார்.
Author: Rev. M. Arul Doss