கர்த்தர் எங்கும் இருக்கிறார்

யோசுவா 1:9(1-9) பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்

1. கர்த்தர் அருகில் இருக்கிறார்
சங்கீதம் 145:18 உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். 
ஏசாயா 55:6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கிறார்.
சங்கீதம் 34:18 நொறுங்குண்டவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து...
சங்கீதம் 119:151; சங்கீதம் 124:1,2; ஏசாயா 50:8; பிலிப்பியர் 4:5

2. கர்த்தர் நடுவில் இருக்கிறார்
மத்தேயு 18:20 இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். செப்பனியா 3:15,17; சகரியா 2:5,10,11; சங்கீதம் 46:5; யோவேல் 2:27; யோசுவா 3:5

3. கர்த்தர் முன்னே இருக்கிறார்
உபாகமம் 31:8 கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். யாத்திராகமம் 33:14,19; ஏசாயா 45:2; மீகா 2:13; யோவான் 10:4; சங்கீதம் 16:11

4. கர்த்தர் பின்னே இருக்கிறார்
யாத்திராகமம் 14:19-21  இஸ்ரவேலின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார். ஏசாயா 58:7,8; சங்கீதம் 91:11,12; நீதிமொழிகள் 3:4,5; சங்கீதம் 121:8

5. கர்த்தர் உள்ளே இருக்கிறார்
உபாகமம் 7:21  பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார். 1யோவான் 4:4; யோவான் 14:17; மத்தேயு 10:20; 2கொரிந்தியர் 13:5


Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download