யாத்திராகமம் 14:19-21

14:19 அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
14:20 அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
14:21 மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.




Related Topics


அப்பொழுது , இஸ்ரவேலரின் , சேனைக்கு , முன்னாக , நடந்த , தேவதூதனானவர் , விலகி , அவர்களுக்குப் , பின்னாக , நடந்தார்; , அவர்களுக்கு , முன் , இருந்த , மேக , ஸ்தம்பமும் , விலகி , அவர்கள் , பின்னே , நின்றது , யாத்திராகமம் 14:19 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 14 TAMIL BIBLE , யாத்திராகமம் 14 IN TAMIL , யாத்திராகமம் 14 19 IN TAMIL , யாத்திராகமம் 14 19 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 14 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 14 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 14 TAMIL BIBLE , Exodus 14 IN TAMIL , Exodus 14 19 IN TAMIL , Exodus 14 19 IN TAMIL BIBLE . Exodus 14 IN ENGLISH ,