வாய்ப்பே இல்லை (முடியவே முடியாது)

1. பரிசுத்தமில்லாமல் கர்த்தரைத் தரிசிக்கமுடியாது
எபிரெயர் 12:14(1-17) யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ள வர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே மத்தேயு 5:8; வெளிப். 22:4; எண்ணாகமம் 24:17 

2. விசுவாசமில்லாமல் கர்த்தருக்கு பிரியமாயிருக்கமுடியாது
எபிரெயர் 11:6(1-40) விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப் பது கூடாத காரியம் அப்போஸ்தலர் 6:8 ஸ்தேவான்; அப்போஸ்தலர் 11:24 பர்னபா; ரோமர் 4:19,21 ஆபிரகாம்; அப்போஸ்தலர் 16:5 விசுவாசத்தினால் சபைகள் பெருகின; எபிரெயர் 10:38; ஆபகூக் 2:4 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். 

3. தன்னை வெறுக்காவிட்டால் சீஷனாயிருக்கமுடியாது
லூக்கா 14:33 (25-35) உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவை களையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். யோவான் 12:25 தன் ஜீவனை வெறுக்கிறவன்; பிலிப்பியர் 3:8,11-12 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்

4. கர்த்தருக்குள் நிலைத்திராவிட்டால் கனிதர முடியாது
யோவான் 15:4 கொடியானது திராட்சசெடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனி கொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். ரோமர் 11:22

5. மனந்திரும்பாவிட்டால் பரலோகத்தில் பிரவேசிக்கமுடியாது
மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்  
மாற்கு 10:15; லூக்கா 18:17; யோவான் 3:1-8

6. இயேசு அல்லாமல் பிதாவினிடத்திற்கு போகமுடியாது
யோவான் 14:1-14  நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

7. இயேசு அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது
யோவான் 15:65(1-14) நானே திராட்சச்செடி நீங்கள் கொடிகள்; என்னா லேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download