புதியவைகள் வேண்டும்

1. புதிய மனுஷன்
1கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டி யாயிருக்கிறேன்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின
கலாத்தியர் 6:15 விருத்தசேதனம் ஒன்றுமில்லை புது சிருஷ்டியே...
எபேசியர் 4:24 (22-33) புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். 
கொலோசெயர் 3:10 (1-15) பூரண அறிவடையும்படி புதிய மனுஷனை...
2. புதிய நாமம்
ஏசாயா 62:2 கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.
வெளிப். 3:12 (7-13) புதிய நாமத்தை அவன்மேல் எழுதுவேன்.
வெளிப். 2:17 (12-17) புதிய நாமத்தைக் கொடுப்பேன்.
3. புதிய ஆவி
எசேக்கியேல் 11:19 (17-25) புதிய ஆவியைக்கொடுத்து கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
எசேக்கியேல் 36:26 புதிதான ஆவி; சங்கீதம் 51:10 நிலைவரமான ஆவி
அப்போஸ்தலர்  2:17,18 மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை...
4. புதிய கிருபை
புலம்பல் 3:22-23 நாம் நிற்பதும் நிர்மூலமாயிருப்பதும் கர்த்தருடைய கிருபையே; அவைகள் காலைதோறும் புதியவைகள்.
5. புதிய நாட்கள்
புலம்பல் 5:21(1-22) கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
6. புதிய பெலன்
ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்
7. புதிய கனி
எசேக்கியேல் 47:12(1-12) மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்து கொண்டேயிருக்கும்;அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download