அரவணைப்பு (மூன்றாம் வார்த்தை)

யோவான் 19:26-27 தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரியே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ உன் தாய் என்றார். 

1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்
யாத்திராகமம் 20:12; உபாகமம் 5:16; எபேசியர் 6:2-3  உன் நாட்கள் நீடித்தி ருப்பதற்கும் உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக 
மத்தேயு 15:4; மத்தேயு 19:19; எபேசியர் 6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக
யாத்திராகமம் 21:15,17; லேவியராகமம் 20:9 தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன், சபிக்கிறவன் கொலைசெய்யப்படக்கடவன்
உபாகமம் 27:16   தன்   தகப்பனையும்  தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்...
நீதிமொழிகள் 15:20; நீதிமொழிகள் 19:26; நீதிமொழிகள் 28:24; நீதிமொழிகள் 30:17; ஏசாயா 45:10

2. பெற்றோரை கவனித்துக்கொள்ளுங்கள் 
நீதிமொழிகள் 23:22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே
மாற்கு 7:10-13 ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தாய்க்காவது யாதொரு உதவி செய்ய ஒட்டாமல்... 
ஆதியாகமம் 47:12 யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் குடும்பத்தையும் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான். 

3. பெற்றோரை காத்துக்கொள்ளுங்கள் 
லேவியராகமம் 19:3  உங்களில் அவனவன் தன் தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்
நீதிமொழிகள் 4:3 நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.  
நீதிமொழிகள் 1:8; 6:20  என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

Author: Rev. M. Arul Doss

Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download