இம்மட்டும் உதவி செய்யும் கர்த்தர்

1சாமுவேல் 7:1-13 சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

1. துணையாக நின்று உதவிசெய்யும் கர்த்தர்
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகை யாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்
2நாளாகமம் 14:11 ஆசா: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்ற வனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்...
ரோமர் 8:26 ஆவியானவரும் பலவினங்களில் நமக்கு உதவிசெய்கிறார்...
எபிரெயர் 2:18 சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவர்
சங்கீதம் 10:14 திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே
சங்கீதம் 27:9 நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே... 
சங்கீதம் 28:7 என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம்...
சங்கீதம் 124:8; சங்கீதம் 121:1-2 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது
ஓசியா 13:9 இஸ்ரவேலே, என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.

2. துணிவாக நின்று உதவிசெய்யும் கர்த்தர்
சங்கீதம் 37:39-40 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; 
சங்கீதம் 60:11 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; 
சங்கீதம் 79:9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவர்த்தியாக்கும்.

3. துணாக நின்று உதவிசெய்யும் கர்த்தர்
சங்கீதம் 118:13-14 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்
ஏசாயா 49:8 பின்னும் கர்த்தர்: அநுகிரக்காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவிசெய்தேன்.
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download