2நாளாகமம் 14:11

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.



Tags

Related Topics/Devotions

இம்மட்டும் உதவி செய்யும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் நமக்குத் துணை - Rev. M. ARUL DOSS:

Read more...

நம் தேவன் வல்லவர் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தரே நமக்கு துணை - Rev. M. ARUL DOSS:

Read more...

வல்லமையுள்ள தேவன் (வலிமைமிகு இறைவன்) - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.