கீழ்ப்படியுங்கள்

யாக்கோபு 4:7  தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.
பிலிப்பியர் 2:5-8  கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது... அவர் சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்த வராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்
அப்போஸ்தலர் 5:29 மனுஷருக்கு கீழ்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக் குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

1. கர்த்தருடைய சத்தியத்திற்குக் கீழ்படியுங்கள் 
ஆதியாகமம் 22:18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
உபாகமம் 11:27-28 உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், கீழ்படியாமல் வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்
1பேதுரு 1:22 நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து... சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
ரோமர் 2:8 சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந் திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்

2. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்படியுங்கள் 
1சாமுவேல் 15:22 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கி லும் தகனபலிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?
யோசுவா 24:24 ஜனங்கள் யோசுவாவை நோக்கி:நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
எரேமியா 42:6 எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றார்கள்.

3. கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்படியுங்கள் 
கொலோசெயர் 3:20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு பிரியமானது.
எபேசியர் 6:1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள்   கீழ்ப்படியுங்கள் இது நியாயம்
Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download