இனி நீங்கள் தைரியமாயிருங்கள்

1. இனி நீங்கள் அழுவதில்லை
ஏசாயா 30:19 சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயி ருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத் துக்கு அவர் உருக்கமாய் இரங்கி...உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
சங்கீதம் 6:6-8; நெகேமியா 8:11; எரேமியா 31:16; வெளிப் 7:16 

2. இனி நீங்கள் அடிமையில்லை
கலாத்தியர் 4:7 இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரன் 
கலாத்தியர் 3:28; கொலோசெயர் 3:11; 1கொரிந்தியர் 7:23; உபாகமம் 5:15; 6:12; 15:15; 16:12; 24:18,22

3. இனி நீங்கள் அலைவதில்லை
எரேமியா 4:1 இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. சங்கீதம் 56:8

4. இனி நீங்கள் அலறுவதில்லை
வெளிப். 21:4(1-5) அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலு மில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின...
வெளிப். 7:16(13-17) இனி பசியடைவதுமில்லை, இனித் தாகமடை வதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது படுவதுமில்லை

5. இனி நீங்கள் அவமானப்படுவதில்லை
ஏசாயா 29:22 ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதில்லை. ஏசாயா 49:23; ஏசாயா 54:4 

6. இனி நீங்கள் காண்பதில்லை
செப்பனியா 3:15 கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக் களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; இனித்தீங்கைக்  காணாதிருப்பாய் 
யாத்திராகமம் 14:13; ஏசாயா 41:11-12 (8-14)

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download