வெளிப்படுத்தின விசேஷம் 7:13-17

7:13 அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
7:14 அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
7:15 ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
7:16 இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்




Related Topics


அப்பொழுது , மூப்பர்களில் , ஒருவன் , என்னை , நோக்கி: , வெள்ளை , அங்கிகளைத் , தரித்திருக்கிற , இவர்கள் , யார்? , எங்கேயிருந்து , வந்தார்கள்? , என்று , கேட்டான் , வெளிப்படுத்தின விசேஷம் 7:13 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 7 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 7 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 7 13 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 7 13 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 7 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 7 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 7 TAMIL BIBLE , Revelation 7 IN TAMIL , Revelation 7 13 IN TAMIL , Revelation 7 13 IN TAMIL BIBLE . Revelation 7 IN ENGLISH ,