அன்னையின் அன்பும், பண்பும்

ஏசாயா 66:13  ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (தேற்றுகிற தாய்) 
ஏசாயா 49:15 ஸ்திரீயானவள் தன் பாலகனை மறப்பாளோ? (மறக்காத தாய்) 

1. விட்டுக்கொடுக்கிற தாய் (ஒப்புக்கொடுக்கிற தாய்)
1சாமுவேல் 1:20-28 அவன்(சாமுவேல்) கர்த்தருக்கென்று கேட்கப்பட்ட படியினால்,அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள் (அன்னாள்)
1இராஜாக்கள் 3:16-28 (பிள்ளைக்காக துடிக்கின்ற தாய்)
உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம் என்று துடிக்கிற தாய் 

2. விண்ணப்பிக்கிற தாய் (பிள்ளைகளுக்காக கெஞ்சுகின்ற தாய்)
மத்தேயு 20:20-21 செபுதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரர்களுக்காக இயேசுவிடம் விண்ணப்பம்பண்ணுகிறாள்
மாற்கு 7:25-30 அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாய் பிசாசைத் துரத்திவிட வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்

3. விசுவாசிக்கிற தாய் (வேதத்தைக் கற்பிக்கின்ற தாய்)
அப்போஸ்தலர் 16:1 பவுல் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ.  
2தீமோத்தேயு 3:15 பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்  
------------------------------------------------------------------------------------------------------------------
தாயை என்ன செய்யக்கூடாது
நீதிமொழிகள் 15:20 அலட்சியம்பண்ணக்கூடாது
நீதிமொழிகள் 23:22 அசட்டைப்பண்ணக்கூடாது
எசேக்கியேல் 22:7  அற்பமாய் எண்ணக்கூடாது
நீதிமொழிகள் 1:8; 6:20 போதகத்தைத் தள்ளக்கூடாது 
நீதிமொழிகள் 19:26 துரத்திவிடக்கூடாது; 
நீதிமொழிகள் 20:20 தூஷிக்கக்கூடாது
நீதிமொழிகள் 28:24 கொள்ளையிடக்கூடாது; 
நீதிமொழிகள் 30:11 சபிக்கக்கூடாது
ஏசாயா 45:10 ஏன் பெற்றாய் என்று கேட்கக்கூடாது
Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download