குடி குடியைக் கெடுக்கும்

எபேசியர் 5:18(16-21) துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள் ளாமல், ஆவியில் நிறைந்து... உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி...
1தீமோத்தேயு 3:1-9; தீத்து 1:1-9 ஊழியக்காரன் (கண்காணியான வன்)  மதுபானபிரியனாயிருக்கக்கூடாது
நீதிமொழிகள் 23:20-21 மதுபானப் பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்கார ரையும் சேராதே; இருவரும் தரித்திரராவார்கள்
நீதிமொழிகள் 31:4  திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, மதுபானம் பிரபுக்களுக்கு தகுதியல்ல 
நியாயாதிபதிகள் 13:4,7,14 நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக் கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

1. மதுபானம் மரணத்தைக் கொடுக்கும்
ஏசாயா 5:11,22  சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிபோகுமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! 
நீதிமொழிகள் 23:29-35 ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலந்த கண்கள்?  மதுபானம் இருக்கும் இடத்தில் தங்கி தரிப்பவர்களுக்கும் கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர் களுக்கும் தானே 

2. மதுபானம் மானத்தைக் கெடுக்கும்
ஏசாயா 28:1-7 திராட்சரசத்தால் மதிமயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப் போகிறார்கள்... நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்
நீதிமொழிகள் 31:5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை                         மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தைப் புரட்டுவார்கள்
ஆதியாகமம் 9:21 நோவா குடித்து வெறித்து, வஸ்திரம் விலகி படுத்தி...

3. மதுபானம் மனதை முடக்கும்
நீதிமொழிகள் 20:1 திராட்சரசம் பரியாசஞ்செய்யும்; மதுபானம் அமளி பண்ணும் (குழப்பம்); அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல
ஓசியா 4:11  வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download