குழந்தை செல்வம்

சங்கீதம் 127:4  இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்,
கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். 
சங்கீதம் 113:9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலுயா.
உபாகமம் 28:1-11 உன் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
யாத்திராகமம் 23:26 கர்ப்பம் விழுகிறதும், மலடும் இருப்பதில்லை
உபாகமம் 7:14 உங்களுக்குள்ளும் உங்கள் மிருக ஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை 
ஏசாயா 54:1; கலாத்தியர் 4:27 பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய் பாடி ஆனந்த சத்தமிடு
லூக்கா 23:29 மலடிகள் பாக்கியவதிகள் என்றும், பிள்ளைபெறாத கர்ப்ப ங்களும் பாக்கியமுள்ளவைகள் என்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.

1. கர்ப்பம் அடைப்பட்டவர்கள்
ஆதியாகமம் 16:1-2 சாராய் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
ஆதியாகமம் 30:2 ராகேல் கர்ப்பத்தை அடைத்திருந்தார். 
1சாமுவேல் 1:5-6 கர்த்தரோ அன்னாளின் கர்ப்பத்தை அடைத்திருந்தார். 

2. கர்ப்பம் அடையாதவர்கள் 
ஆதியாகமம் 11:30 சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள் 
ஆதியாகமம் 25:21 ரெபெக்காளுக்கு பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள் 
ஆதியாகமம் 29:31 ராகேலுக்கு பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள் 
நியாயாதிபதிகள் 29:31 மனோவாவின் மனைவி மலடியாயிருந்தாள் 
2இராஜாக்கள் 4:8-17 சூனேமியாளுக்கு குழந்தை இல்லை
லூக்கா 1:7,13(5-25) எலிசபெத்து மலடியாயிருந்தாள்

3. கர்ப்பம் அடைந்தவர்கள் 
ஆதியாகமம் 21:2 சாராள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்.
ஆதியாகமம் 25:21 ரெபெக்காள் கர்ப்பவதியானாள்
ஆதியாகமம் 29:31-32 லேயாள் கர்ப்பவதியாகி குமாரனைப் பெற்றாள். 
ஆதியாகமம் 30:22-23 தேவன் ராகேலை கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்;
நியாயதிபதிகள் 13:1-18 மனோவாவின் மனைவி கர்ப்பவதியானாள்
2இராஜாக்கள் 4:17 சூனேமியாள் கர்ப்பவதியானாள்
லூக்கா 1:24 சகரியாவின் மனைவி எலிசபெத்து கர்ப்பவதியானாள்

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download