நீதிமொழிகள் 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது
பிரசங்கி 7:8 ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது
1. வியாதிக்கு முடிவு
2இராஜாக்கள் 20:1-5 எசேக்கியா இராஜாவின் வியாதிக்கு முடிவு தந்து, மீண்டும் 15 வருடம் ஆயுள் கூட்டி விடிவு தருகிறார்.
லூக்கா 8:43-48 12 வருடமாய் பெரும்பாடுள்ள ஸ்திரிக்கு இயேசுவைத் தொட்டவுடன் வியாதிக்கு முடிவு வருகிறது.
யோவான் 5:5(1-9) 38 வருடமாய் வியாதியோடு இருந்த மனிதனை இயேசு சந்தித்தவுடன் வியாதிக்கு முடிவு வருகிறது.
2. துக்கத்துக்கு முடிவு
ஏசாயா 60:20 கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
3. சோதனைக்கு முடிவு
யோபு 8:7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
யோபு 42:12 கர்த்தர் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலை மையை ஆசீர்வதித்தார்.
4. தனிமைக்கு முடிவு
ரூத் 2:12,13; 4:10,13 கணவனை இழந்து இளம்வயதிலே கைம்பெண் ணான ரூத்தின் தனிமைக்கு போவாஸ் மூலம் விடிவு பிறக்கிறது.
ஆதியாகமம் 18:10; 21:1-3 ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் குழந்தை பிறக்காது என முடிவு வந்த பிறகு கர்த்தர் ஒரு குழந்தைக் கொடுத்து சந்ததியைப் பெருகப்பண்ணினார்.
5. அடிமைக்கு முடிவு
ஆதியாகமம் 37:2; 37:28; 41:38-44 யோசேப்பை அடிமையாய் விற்கப்பட்ட பிறகு, கர்த்தர் விவேகமும், ஞானமும் தந்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார்.
Author: Rev. M. Arul Doss
நீதிமொழிகள் 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது
சங்கீதம் 37:37 நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
1. வியாதிக்கு முடிவு
2 இராஜாக்கள் 20:1-5 எசேக்கியா இராஜாவின் வியாதிக்கு முடிவு தந்து, மீண்டும் 15 வருடம் ஆயுள் கூட்டி விடிவு தருகிறார்.
லூக்கா 8:43-48 பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவைத் தொட்டவுடன் அவள் வியாதிக்கு முடிவு வந்தது.
யோவான் 5:1-9 முப்பத்தெட்டு வருட வியாதியஸ்தனுக்கு முடிவு
2. துக்கத்துக்கு முடிவு
ஏசாயா 60:20 கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
எரேமியா 31:13 துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்
1நாளாகமம் 4:9,10 யாபேஸ் வாழ்வில் இருந்த துக்கத்துக்கு முடிவு
3. சோதனைக்கு முடிவு
யோபு 8:7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
யோபு 42:12 கர்த்தர் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலை மையை ஆசீர்வதித்தார்.
4. தனிமைக்கு முடிவு
ரூத் 2:12,13; 4:10,13 கணவனை இழந்து இளம்வயதிலே கைம்பெண் ணான ரூத்தின் தனிமைக்கு போவாஸ் மூலம் விடிவு பிறக்கிறது.
ஆதியாகமம் 18:10; 21:1-3 ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் கர்த்தர் ஒரு குழந்தைக் கொடுத்து சந்ததியைப் பெருகப்பண்ணினார்.
லூக்கா 2:10; சகரியா-எலிசபெத்து வயது சென்றவர்களாயிருந்தும் அவர்கள் வேண்டுதல் கேட்கப்பட்டு, குழந்தையைக் கொடுத்தார்.
5. அடிமைக்கு முடிவு
ஆதியாகமம் 37:2; 37:28; 41:38-44 யோசேப்பை அடிமையாய் விற்கப் பட்ட பிறகு, எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார்.
Author: Rev. M. Arul Doss