37:2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
பொதுவாக ஜனங்கள் ஏதோ யோசேப்பு ஒரே நாளில் எகிப்தின் அதிகாரியாக ஆனார் என்று நினைக்கிறார்கள், அதுவும் பார்வோனுக்கான சொப்பனத்தை விளக்குவதற்காக!... Read More