2இராஜாக்கள் 20:1-5

20:1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
20:2 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திரும்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி:
20:3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
20:4 ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
20:5 நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.




Related Topics


அந்நாட்களில் , எசேக்கியா , வியாதிப்பட்டு , மரணத்துக்கு , ஏதுவாயிருந்தான்; , அப்பொழுது , ஆமோத்சின் , குமாரனாகிய , ஏசாயா , என்னும் , தீர்க்கதரிசி , அவனிடத்தில் , வந்து , அவனை , நோக்கி: , நீர் , உமது , வீட்டுக்காரியத்தை , ஒழுங்குப்படுத்தும்; , நீர் , பிழைக்கமாட்டீர் , மரித்துப்போவீர் , என்று , கர்த்தர் , சொல்லுகிறார் , என்றான் , 2இராஜாக்கள் 20:1 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 20 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 20 IN TAMIL , 2இராஜாக்கள் 20 1 IN TAMIL , 2இராஜாக்கள் 20 1 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 20 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 20 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 20 TAMIL BIBLE , 2KINGS 20 IN TAMIL , 2KINGS 20 1 IN TAMIL , 2KINGS 20 1 IN TAMIL BIBLE . 2KINGS 20 IN ENGLISH ,