பகை வேண்டாம்

நீதிமொழிகள் 10:12; 1பேதுரு 4:8 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்
(பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; அன்பு தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் மன்னித்து மறக்கும்)

1. பகைக்கிறவன் குருடன்
1யோவான் 2:11 (9-11) தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

2. பகைக்கிறவன் கொலைபாதகன்
1யோவான் 3:15 (9-16) தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

3. பகைக்கிறவன் பொய்யன்
1யோவான் 4:20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். லேவியராகமம் 19:17 உன் சகோதரனை உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்துகொள்ள வேண்டும்

இதர வசனங்கள்
மத்தேயு 5:44; லூக்கா 6:27 உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
யோவான் 15:18,19 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்தது என்று...
யோவான் 15:23 கிறிஸ்துவைப் பகைக்கிறவன் பிதாவைப் பகைக்கிறான்
எபேசியர் 2:16 (13-22) பகையைச் சிலுவையினால் கொன்றார். 
மத்தேயு 10:22 என் நாமத்தினாலே எல்லாரலும் பகைக்கப்படுவீர்.
லூக்கா 1:74,75 நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும் நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத் திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download