பின்வாங்கிப் போகாதிருங்கள்

1. கர்த்தரை விட்டு பின்வாங்காதிருங்கள் 
யோவான் 6:66,-68 (48-69) அவருடைய சீஷரில் அநேகர் அவருடனே கூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னி ருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.  சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
எரேமியா 15:5,6 எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதபிப்பார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்? நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப் போனாய்... நான் பொறுத்து பொறுத்து இளைத்துபோனேன்
செப்பனியா 1:6 கர்த்தரை விட்டு பின்வாங்குகிறவர்களை தேசத்தில் இராதபடிக்கு சங்காரம்பண்ணுவேன்
மத்தேயு 19:22 (16-26) ஐசுவரியமுள்ள வாலிபன் இயேசுவின் வார்த் தைகளைக் கேட்டு துக்கமடைந்தவனாய் போய்விட்டான்.
2. ஊழியத்தை விட்டு பின்வாங்காதிருங்கள் 
லூக்கா 9:62 (57-62) அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்
2தீமோத்தேயு 4:10 தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து... (ஊழியத்தை விட்டு பிரிந்துபோனான்)
ஆதியாகமம் 19:26 (17-26) லோத்தின் மனைவி பின்னிட்டுப் பார்த்து...
லூக்கா 17:31-32  நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரன் நாட்களிலும் நடக்கும். பின்னிட்டு திரும்பாமல் இருக்கக்கடவன். லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
3. விசுவாசத்தை விட்டு பின்வாங்காதிருங்கள் 
எபிரெயர் 10:38,39 (35-39) விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்
லூக்கா 8:13(1-15) கற்பாறையில் விதைக்கப்பட்டவர்கள் தங்களுக்குள்ளே வேர்க்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

Author: Rev. M. Arul Doss  


பின்வாங்காதிருங்கள்

1. கர்த்தரை விட்டுப் பின்வாங்காதிருங்கள் 
யோவான் 6:48-69 அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்; அப்பொழுது இயேசு பன்னிரு வரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
1சாமுவேல் 12:20 கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத் தோடும் சேவியுங்கள்.
2இராஜாக்கள் 18:6 மோசே கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் சார்ந்திருந்தான் 
2நாளாகமம் 34:33 யோசியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை
யோபு 23:12 யோபு: அவர் கற்பனைகளை விட்டு பின்வாங்கினதில்லை; 
எண்ணாகமம் 14:26-45 ; சங்கீதம் 44:19; சங்கீதம் 80:18; ஏசாயா 50:5; ஏசாயா 59:13; எரேமியா 15:5-6; செப்பனியா 1:6; மத்தேயு 19:16-26

2. ஊழியத்தை விட்டுப் பின்வாங்காதிருங்கள் 
லூக்கா 9:57-62அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
2தீமோத்தேயு 4:10 தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னை விட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான். 
ஆதியாகமம் 19:17-26; லூக்கா 17:31-32 உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே என்றார். லோத்தின் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்

3. விசுவாசத்தை விட்டுப் பின்வாங்காதிருங்கள் 
எபிரெயர் 10:35-39 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
லூக்கா 8:1-15 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும் போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்கால மாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download