எபேசியர் 5:10 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். 1தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள்
1. உண்மையாய் நடப்பது கர்த்தருக்குப் பிரியம்
நீதிமொழிகள் 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்
மத்தேயு 25:21,23 கொஞ்சத்தில் உண்மை அநேகத்தின்மேல் அதிகாரி
எண்ணாகமம் 12:7 மோசே, எபிரெயர் 3:2-6 இயேசு
நீதிமொழிகள் 28:20 உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதங்களைப்...
2. செம்மையாய் ஜெபிப்பது கர்த்தருக்குப் பிரியம்
நீதிமொழிகள் 15:8 துர்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மை யானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்
ரோமர் 12:12; கொலோசெயர் 4:2; 1தெசலோனிக்கேயர் 5:17; அப்போஸ்தலர் 10:2; 1சாமுவேல் 2:1; 2நாளாகமம் 7:1,14; 2நாளாகமம் 32:24; லூக்கா 2:37 லூக்கா 6:12; லூக்கா 18:10-14; அப்போஸ்தலர் 2:42
3. நியாயமாய் செய்வது கர்த்தருக்குப் பிரியம்
நீதிமொழிகள் 21:3 பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்கு பிரியம்.
நீதிமொழிகள் 11:1 கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரை யான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்
4. உற்சாகமாய் கொடுப்பது கர்த்தருக்குப் பிரியம்
2கொரிந்தியர் 9:7 உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியம்
1நாளாகமம் 29:17 உத்தம குணத்தோடு மனப்பூர்வமாய் கொடுத்தார்கள்
எபிரெயர் 13:16 நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங் கள்; இப்படிப்பட்ட பலீகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
5. பயபக்தியாய் கீழ்படிவது கர்த்தருக்குப் பிரியம்
கொலோசெயர் 3:18-25; எபேசியர் 6:1-6 மனைவிகளே, கர்த்தருக் கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்படியுங்கள்; பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. 1சாமுவேல் 15:22
Author: Rev. M. Arul Doss