எபிரெயர் 3:2-6

3:2 மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
3:3 வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திராயிருக்கிறார்.
3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
3:5 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
3:6 கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.




Related Topics


மோசே , தேவனுடைய , வீட்டில் , எங்கும் , உண்மையுள்ளவனாயிருந்ததுபோல , இவரும் , தம்மை , ஏற்படுத்தினவருக்கு , உண்மையுள்ளவராயிருக்கிறார் , எபிரெயர் 3:2 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 3 TAMIL BIBLE , எபிரெயர் 3 IN TAMIL , எபிரெயர் 3 2 IN TAMIL , எபிரெயர் 3 2 IN TAMIL BIBLE , எபிரெயர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 3 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 3 TAMIL BIBLE , Hebrews 3 IN TAMIL , Hebrews 3 2 IN TAMIL , Hebrews 3 2 IN TAMIL BIBLE . Hebrews 3 IN ENGLISH ,