2கொரிந்தியர் 12:9-10

12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
12:10 அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.




Related Topics



பலவீனத்தில் மகிழ்ச்சி -Rev. Dr. J .N. மனோகரன்

தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் ஒருவரால் தினசரி ஆவிக்குறிய அனுபவங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. அவர் பரலோகத்தில் தேவனுடன் தேநீர் அருந்தினேன்,...
Read More




தேவனை மகிமைப்படுத்துதல் -Rev. Dr. J .N. மனோகரன்

ஆராதனை குழுவினர் அருமையான பாடலைப் பாடினர்.   கேட்டவர்கள் அனைவரும் உத்வேகமடைந்து ஆவியில் உயர்த்தப்பட்டனர். பெரும் கைதட்டல் கொடுத்தனர்....
Read More



அதற்கு , அவர்: , என் , கிருபை , உனக்குப்போதும்; , பலவீனத்திலே , என் , பலம் , பூரணமாய் , விளங்கும் , என்றார் , ஆகையால் , கிறிஸ்துவின் , வல்லமை , என்மேல் , தங்கும்படி , என் , பலவீனங்களைக்குறித்து , நான் , மிகவும் , சந்தோஷமாய் , மேன்மைபாராட்டுவேன் , 2கொரிந்தியர் 12:9 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 12 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 12 IN TAMIL , 2கொரிந்தியர் 12 9 IN TAMIL , 2கொரிந்தியர் 12 9 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 12 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 12 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 12 TAMIL BIBLE , 2Corinthians 12 IN TAMIL , 2Corinthians 12 9 IN TAMIL , 2Corinthians 12 9 IN TAMIL BIBLE . 2Corinthians 12 IN ENGLISH ,