ஒழிந்துபோகும்

1. பழையவைகள் ஒழிந்துபோகும்
2கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டி யாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின
லேவியராகமம் 26:10 பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
ரோமர் 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்...
1கொரிந்தியர் 5:7 நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். 
எபேசியர் 4:22; கொலோசெயர் 3:9 முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு...
    
2. முந்தினைவைகள் ஒழிந்துபோகும்
வெளிப். 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமு மில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது
ஏசாயா 43:18,19 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமான வைகளைச் சிந்திக்கவேண்டாம். 
ஏசாயா 65:17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

3. உலகத்துக்குரியவைகள் ஒழிந்துபோகும்
1யோவான் 2:17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனு டைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திரு...
ஏசாயா 51:6 வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத் தைப்போல் பழசாய்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்து போவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்
மத்தேயு 24:35; மாற்கு 13:31; லூக்கா 21:33 வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download