தொடரும் இவைகள் படரும்

1. நன்மை தொடரும்
சங்கீதம் 23:1-6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய்
நிலைத்திருப்பேன்.

2. தீமை தொடரும்
நீதிமொழிகள் 13:21 பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
உபாகமம் 31:14-18 அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங் கொண்டு, அவர்களை கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப் பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்

3. பாவம் தொடரும்
1தீமோத்தேயு 5:24 சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின் தொடரும்
எண்ணாகமம் 32:20-27 கர்த்தருக்கு முன்பாக யுத்தசன்னத்தராகுங்கள் (போர்க்கலம் தாங்குங்கள்) நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

4. வாதை தொடரும்
உபாகமம் 28:15-22 கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயி னாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.

5. சாபம் தொடரும்
உபாகமம் 28:45-68 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்த சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து, உன்னிலும் உன் சந்ததியிலும் அடையாளமாக இருக்கும்

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download