இவர்களைப்போல இன்னொருவரில்லை

கர்த்தரைப்போல 1சாமுவேல் 2:2  கர்த்தரைப்போல பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை.
1. யோசேப்பைப் போல
ஆதியாகமம் 41:38-39 தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமு முள்ளவன் வேறொருவன் இல்லை
2. மோசேயைப் போல
உபாகமம் 34:12(10-12) கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசே யைப்போல, ஒரு தீர்க்கத்தரிசியும் இஸ்ரவேலில் எழும்பினதில்லை
3. யோசுவாவைப் போல
யோசுவா 10:14(1-14) கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளை யொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
4. யோபுவைப் போல
யோபு 1:8; 2:3 உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
5. சாலொமோனைப் போல
1இராஜாக்கள் 3:12 (5-15) ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவது மில்லை.
6. எசேக்கியாவைப் போல
2இராஜாக்கள் 18:5(1-7) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையிலே அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்வாம் அவனைப்போல் ஒருவனும் இருந்த...
7. யோசியாவைப் போல
2இராஜாக்கள் 23:25 முழு இருதயத்தோடு நியாயப்பிரமானத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான். அவனைப் போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை; அவனுக்குப் பின் எழும்பின...

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download