முன்னுமில்லை இதற்கு பின்னுமில்லை

1சாமுவேல் 2:2 கர்த்தரைப்போல பரிசுத்தமுள்ளவர் இல்லை;    உம்மை யல்லாமல் வேறொருவரும் இல்லை
2சாமுவேல் 7:22; 1இராஜாக்கள் 8:23; 1நாளாகமம் 17:20; ஏசாயா 43:10,11; 44:6; 45:5,18,21; எரேமியா 10:6; ஓசியா 13:4; யோவேல் 2:27 
1. யோசுவாவைப் போல
யோசுவா 10:14 கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளை யொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை.
2. சாலொமோனைப் போல
1இராஜாக்கள் 3:12  ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்ததுமில்லை உனக்கு பின் எழும்புவதுமில்லை.
3. எசேக்கியாவைப் போல
2இராஜாக்கள் 18:5 கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்குப் முன்னும் இருந்த ராஜாக்களி லெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததுமில்லை.
4. யோசியாவைப் போல
2இராஜாக்கள் 23:25  நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான். அவனைப்போலொத்த ராஜா முன் இருந்தது மில்லை  அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
5. மோசேயைப் போல
உபாகமம் 34:10-12 கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல ஒரு தீர்க்கத்தரிசியும் ...அப்புறம் எழும்பினதில்லை.
6. யோபுவைப் போல
யோபு 1:8 உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல, பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
7. யோசேப்பைப் போல
ஆதியாகமம் 41:38,39 தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்.  உன்னைப்போல விவேகமும் ஞானமுள்ளவன் வேறொருவனும் இல்லை.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download