கலாத்தியர் 6:7 எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்
சங்கீதம் 126:5 கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே...
பிரசங்கி 11:4 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்.
சங்கீதம் 97:11 நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத் தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
1. சிறுக, பெருக விதைக்கிறவன்
2கொரிந்தியர் 9:6 (6-10) சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
லூக்கா 8:5-8, 11-15 விதைக்கிறவன் கதை 30,60,100
ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்த தேசத்திலே விதை விதைத்தான்;
100 மடங்கு பலன் அடைந்தான்.
1கொரிந்தியர் 15:36-44 விதைக்கு மேனியைக் கொடுக்கிறவர்
2. நீதியை, அநீதியை விதைக்கிறவன்
நீதிமொழிகள் 11:18; நீதிமொழிகள் 22:8
நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்.
ஓசியா 10:12,13 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக் கொத்தாய் அறுப்பு அறுங்கள்... அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்.
யோபு 4:8 அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
3. மாம்சம், ஆவிக்கென்று விதைக்கிறவன்
கலாத்தியர் 6:8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
இதர வசனங்கள்
எரேமியா 4:3; 12:13 முள்ளுகளுக்குள்ளே விதைக்காதிருங்கள்
ஆகாய் 1:6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை
Author: Rev. M. Arul Doss