கர்த்தர் உங்களை நடத்துவார்

ஏசாயா 58:11(1-11) கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்
சங்கீதம் 48:14 மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
பிலிப்பியர் 1:5,6 கிறிஸ்துவின் நாள்பரியந்தம் நடத்துவார்.
ஏசாயா 49:10; 48:17; 40:11; எரேமியா 31:9; வெளிப். 7:17

1. சத்திய வழியில் நடத்துவார்
சங்கீதம் 25:5 (1-12)  உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
யோவான் 16:13; சங்கீதம் 86:11; சங்கீதம் 107; சங்கீதம் 143:10

2. நித்திய வழியில் நடத்துவார்
சங்கீதம் 139:24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்

3. நீதியின் வழியில் நடத்துவார்
சங்கீதம் 23:3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் 
சங்கீதம் 5:8 என்னை உம்முடைய நீதியிலே நடத்தி எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

4. செம்மையான வழியில் நடத்துவார்
சங்கீதம் 143:10 உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக 
சங்கீதம் 107:6,7 தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களை செவ்வையான வழியிலே நடத்தினார்

5. சமாதான வழியில் நடத்துவார்
லூக்கா 1:79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து...

 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download