ஜெபத்தைக் கேட்கும் கர்த்தர்

1. கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர் 
சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்
சங்கீதம் 66:19 மெய்யாய் தேவன் எனக்கு செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்
நீதிமொழிகள் 15:29 கர்த்தர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார்

2. கர்த்தர் ஜெபத்தைக் காண்கிறவர் 
2நாளாகமம் 7:15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும் நெகேமியா 1:6

3. கர்த்தர் ஜெபத்தைக் கவனிக்கிறவர் 
2நாளாகமம் 7:15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்
நெகேமியா 1:11 உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக  சங்கீதம் 86:6

4. கர்த்தர் ஜெபத்தைக் கற்பிக்கிறவர் 
மத்தேயு 6:8-13 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங் களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக 

5. கர்த்தர் ஜெபிக்க கட்டளையிடுகிறவர் 
மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது
மத்தேயு 5:44; மாற்கு 13:33; கொலோசெயர் 4:2; 1தெசலோனிக்கேயர் 5:17; யாக்கோபு 5:16

6. கர்த்தர் ஜெபத்தைத் தள்ளாதவர் 
சங்கீதம் 66:20 என் ஜெபத்தைத் தள்ளாமலும் தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

7. கர்த்தர் ஜெபத்தை வெறுக்காதவர் 
சங்கீதம் 102:16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download