கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார்

மத்தேயு 18:20 இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் 

1. கர்த்தர் நம் நடுவில் வாசம்பண்ணுகிறார் 
சகரியா 2:10-11 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
சகரியா 8:3; 1இராஜாக்கள் 19:15; சங்கீதம் 80:1; சங்கீதம் 99:1; ஏசாயா 37:16

2. கர்த்தர் நம் நடுவில் மகிமையாயிருக்கிறார் 
சகரியா 2:5  நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
எசேக்கியேல் 28:22 சீதோனே, உன் நடுவிலே மகிமைப்படுவேன்

3. கர்த்தர் நம் நடுவில் உலாவுகிறார் 
லேவியராகமம் 26:12  நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். தானியேல் 3:25 அக்கினியின் நடுவில்;  வெளிப். 2:1 குத்துவிளக்குகளின் நடுவில்   

4. கர்த்தர் நம் நடுவில் நிலைகொண்டிருக்கிறார் 
ஆகாய் 2:5 நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின் படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; 

5. கர்த்தர் நம் நடுவில் வல்லமையுள்ளவராயிருக்கிறார் 
செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், செப்பனியா 3:15 கர்த்தர் நடுவில் இருக்கிறார்; 

6. கர்த்தர் நம் நடுவில் பெரியவராயிருக்கிறார் 
ஏசாயா 12:6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்

7. கர்த்தர் நம் நடுவில் பரிசுத்தராயிருக்கிறார் 
ஓசியா 11:9  நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்
யாத்திராகமம் 3:4  முட்செடியின் நடுவில்; யாத்திராகமம் 24:16  மேகத்தின் நடுவில் உபாகமம் 4:12; 5:4 அக்கினியின் நடுவில்; யாத்திராகமம் 25:22; எண்ணாகமம் 7:89  கேருபீன்கள் நடுவில்; சங்கீதம் 46:5  நகரத்தின் நடுவில்; மத்தேயு 26:55  தேவாலயத்தின் நடுவில்; லூக்கா 24:36  வீட்டின் நடுவில்
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download