நமக்காக கர்த்தர் இருக்கிறார்

1. தேற்றுவதற்கு கர்த்தர் இருக்கிறார் 
பிரசங்கி 4:1; புலம்பல் 1:2,9,17,21  ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை. 
ஏசாயா 66:13 தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.
சங்கீதம் 94:19 உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது
2. விசாரிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார் 
சங்கீதம் 142:4; எசேக்கியேல் 34:6 விசாரிப்பார் ஒருவருமில்லை 
1பேதுரு 5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 68:5; 
3. பரிதபிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்
சங்கீதம் 69:20 பரிதபிக்கிறவன் ஒருவனும் இல்லை
சங்கீதம் 135:14; உபாகமம் 32:26  ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். மத்தேயு 15:32  இயேசு: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் (5 அப்பம் 2 மீன்)
4. நன்மைசெய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்
சங்கீதம் 14:3; சங்கீதம் 53:1; ரோமர் 3:12 நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அப்போஸ்தலர் 10:38 நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார்
லூக்கா 6:35 அவர் நன்றியறியாதவர்களுக்கும் நன்மை செய்கிறாரே
5. பரிந்துபேசுவதற்கு கர்த்தர் இருக்கிறார்
எசேக்கியேல் 22:30 தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்... ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
1யோவான் 2:1 இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசு... 
லூக்கா 23:34 இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும் 
6. துணை செய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்
ஏசாயா 63:5 துணை செய்வார் ஒருவனும் இல்லை; 
ஏசாயா 50:7,9 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்
சங்கீதம் 46:1 ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 70:5; 115:10-11; 2தீமோத்தேயு 4:17; ஏசாயா 41:13-14; 
7. விண்ணப்பம்பண்ணுவதற்கு கர்த்தர் இருக்கிறார்
ஏசாயா 59:16 ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை 
ரோமர் 8:34 நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே
யோவான் 17:1,9,15,20 இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணுகிறார் 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download