அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

1கொரிந்தியர் 1:9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயி ருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
1கொரிந்தியர் 10:13 தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; 
2தெசலோனிக்கேயர் 3:3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்
1தெசலோனிக்கேயர் 5:24 2தீமோத்தேயு 2:13 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர் 
1யோவான் 1:9 நம்முடைய பாவங்களை... நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும்  நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் எபிரெயர் 3:2,6; 10:23 உபாகமம் 7:9 

1. அவருடைய கட்டளைகள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 111:7 அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமு மானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

2. அவருடைய கற்பனைகள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 119:86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது 
சங்கீதம் 119:151 கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைக ளெல்லாம் உண்மை 

3. அவருடைய சாட்சிகள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 93:5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்... 
சங்கீதம் 119:138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்

4. அவருடைய நியாயங்கள் உண்மையுள்ளவைகள்
சங்கீதம் 19:9 கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கிறன்றன.

5. அவருடைய வசனங்கள் உண்மையுள்ளவைகள்
வெளிப். 21:5; 22:6 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையு மானவைகள், இவைகளை எழுது என்றார்.  1தீமோத்தேயு 1:15; 4:9; 2தீமோத்தேயு 2:11
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download